மின்னஞ்சல் செய்திகளுக்குப் பதிலளிக்கும்போது, மூலச் செய்தியில் உள்ள கூற்று அல்லது வினவல்களுக்கு அருகிலேயே உங்கள் கருத்துக்களை அளிப்பது எளிமையானது என்று நம்மில் பலர் எண்ணுவதுண்டு. மூலச் செய்தியில் உள்வரிக் கருத்துரைகளைப் பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களைச் சேர்க்கலாம். மூலச் செய்தியின் அங்கத்தில் இடங்காட்டியை வைத்து தட்டச்சு செய்யும் இடத்தில் உங்கள் கருத்துக்கள், உங்கள் பெயருடன் தோன்றும். நீங்கள் விரும்பினால், மூலச் செய்தியில் உங்கள் கருத்துரைகளை அடையாளம் காட்டும் உரையை உங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றலாம்.உள்வரிக் கருத்துரைகளை இயக்கி, அடையாள உரையை உருவாக்குதல்
Tools மெனுவில், Options என்பதைக் கிளிக் செய்யவும்.
Preferences தாவலில், E-mail Options என்பதைக் கிளிக் செய்யவும்.
Mark my comments with என்ற தேர்வுப் பெட்டியைத் தேர்ந்தெடுத்து, உங்கள் கருத்துரைகளை அடையாளம் காட்ட விரும்பும் உரையைத் தட்டச்சு செய்யவும். உள்வரிக் கருத்துரைகளைப் பயன்படுத்தி ஒரு செய்திக்குப் பதிலளிக்கும்போது, அடைப்புக்குறிகளுக்குள் இந்த உரை தோன்றும்.
செய்தியில் உள்வரிக் கருத்துரைகளைச் சேர்த்தல்
உங்களுக்கு வந்த ஒரு செய்தியைத் திறந்து, Reply என்பதைக் கிளிக் செய்யவும்.
அசல் செய்தியின் அங்கத்தில் கிளிக் செய்து, உங்கள் கருத்துரைகளைத் தட்டச்சிடத் துவங்கவும்.
செய்திகளுக்கு பதிலளிக்கும்போது, அடையாள உரையுடன் உள்வரிக் கருத்துரைகளைச் சேர்த்தல்
Filed under: E-Mail, Inline Comments, MS Office, Microsoft, Microsoft Office 2003, Microsoft Office 2007, Outlook 2007 |
மின்னஞ்சல் செய்திகளுக்குப் பதிலளிக்கும்போது, மூலச் செய்தியில் உள்ள கூற்று அல்லது வினவல்களுக்கு அருகிலேயே உங்கள் கருத்துக்களை அளிப்பது எளிமையானது என்று நம்மில் பலர் எண்ணுவதுண்டு. மூலச் செய்தியில் உள்வரிக் கருத்துரைகளைப் பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களைச் சேர்க்கலாம். மூலச் செய்தியின் அங்கத்தில் இடங்காட்டியை வைத்து தட்டச்சு செய்யும் இடத்தில் உங்கள் கருத்துக்கள், உங்கள் பெயருடன் தோன்றும். நீங்கள் விரும்பினால், மூலச் செய்தியில் உங்கள் கருத்துரைகளை அடையாளம் காட்டும் உரையை உங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றலாம்.உள்வரிக் கருத்துரைகளை இயக்கி, அடையாள உரையை உருவாக்குதல்
செய்தியில் உள்வரிக் கருத்துரைகளைச் சேர்த்தல்
மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் ஆன்லைன் தளத்தில் இருந்து மொழிபெயர்த்தது.