சு.வி.
பேரு செல்வகுமார். பொறந்தது சென்னைக்கு தெற்கே 50 கிலோமீட்டர் தொலவுல இருக்குற செம்பாக்கம்னு ஒரு கிராமம். ரெண்டரை வயசுல சென்னைக்கு குடியேறினோம். பத்தாவது வரைக்கும் படிச்சது காமராஜ் மெட்ரிக்குலேஷன் ஸ்கூல், வண்ணாரப்பேட்டை. +1, +2 படிச்சது பி.ஏ.கே. பழனிச்சாமி உயர்நிலைப் பள்ளி, வண்ணாரப்பேட்டை. காலேஜ் எல்லாம் லயோலா காலேஜுன்னு பந்தா பண்ணிக்கலாம். காலேஜ் படிக்கும்போதே ஆப்டெக்ல 2 வருஷ டிப்ளமோ கோர்ஸ் சாஃப்ட்வேர் இன்ஜினியரிங் முடிச்சேன் (உருப்படியா) … இப்போ ஒரு தனியார் கம்பெனில, மொழியாக்கத் துறையில துணை மேலாளரா இருக்கேனுங்க…
தொடர்பு கொள்ள:
Yahoo – njselvakumar@yahoo.com
GMail – njselvakumar@gmail.com